“காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு அங்கம்”.. ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

14பார்த்தது
“காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு அங்கம்”.. ஷெபாஸ் ஷெரீப் பேச்சு
காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) சட்டமன்றத்தில் பேசிய அவர், “காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் அங்கமாக மாறும். காஷ்மீர் பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' என்று பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா கூறியதே, தங்கள் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை” என்றார்.

தொடர்புடைய செய்தி