ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

2064பார்த்தது
ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
ஐ.நா.சபையின் கூட்டத்தொடரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய குற்றச்சாட்டுகளுக்கு, இந்திய தூதரக முதன்மை செயலாளர் பெடல் கெலாட் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் ஆபத்தான பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் திகழ்வதாக சாடிய அவர், அங்கு நடப்பது ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை அரசாங்கம் என்றும் விமர்சித்தார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முயன்றாலோ அல்லது பயங்கரவாதத்தை தூண்டினாலோ, கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி