கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய் கைதுக்கு திருமாவளவன் பாராட்டு

3477பார்த்தது
நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டதை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கை என விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். விசிகவின் 10 மாத தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த இந்த வெற்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க முக்கிய நகர்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி