கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ டிரெய்லர் வெளியீடு: வரும் 21-ல் படம் திரையரங்கில்

4376பார்த்தது
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி