துணிகளை அயர்ன் செய்யும்போது இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க

4168பார்த்தது
துணிகளை அயர்ன் செய்யும்போது இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க
துணிகளை எளிதாகவும் விரைவாகவும் அயர்ன் செய்ய, இஸ்திரி பலகையின் அடியில் ஒரு 'அலுமினியம் ஃபாயில்' பேப்பரை விரித்து வைத்தால், வெப்பம் இருபுறமும் கடத்தப்பட்டு சுருக்கங்கள் உடனே நீங்கும். பருத்தி ஆடைகளில் லேசாக தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதும், பட்டு போன்ற மென்மையான ஆடைகளை உள்பக்கமாக திருப்பி அதன் மேல் ஒரு மெல்லிய பருத்தி துணியை விரித்து தேய்ப்பதும் ஆடைகளின் தரத்தை பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்தி