உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - திமுகவை சாடிய விசிக

5470பார்த்தது
உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - திமுகவை சாடிய விசிக
ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என திமுக தலைமையை விசிக விமர்சித்துள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னியரசு இணையும் நிலையில், திமுக கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள விசிக, கட்சித் தாவல் பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? என வினவியுள்ளது.

தொடர்புடைய செய்தி