கேம்பா குளிர்பான விவகாரம்.. அஜித்குமார் விளக்கம்

0பார்த்தது
கேம்பா குளிர்பான விவகாரம்.. அஜித்குமார் விளக்கம்
கார் ரேஸிங்கில் சொந்தமாக அணியை நடத்தி வரும் அஜித்குமார் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னதாக அஜித் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “ரேஸ் ஓட்டுநர்கள், பிராண்டுகள், கார் உற்பத்தி நிறுவனங்கள் என பலருக்கும் இதன் மூலம் பயன் கிடைக்கும். அதனால்தான் SPONSOR பெற பல கதவுகளை நான் தட்டி வருகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி