கேரளம் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் வரும் மே 18ஆம் தேதி கேரளம் மாநில முதலமைச்சராக VD சதீஷன் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.