“சினிமாவையும் அரசியலையும் கேரள மக்கள் பிரித்துப் பார்க்க தெரிந்தவர்கள்” - SDPI

6பார்த்தது
“சினிமாவையும் அரசியலையும் கேரள மக்கள் பிரித்துப் பார்க்க தெரிந்தவர்கள்” - SDPI
SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி, முதலமைச்சர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் விஜயின் திரைப்படங்களை கேரளத்தில் அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள். அவருக்கு அங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஆனால், கேரள மக்கள் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க தெரிந்தவர்கள்” என அவர் கூறினார். விஜய்க்கு கேரளாவில் திரைப்பட ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும், தேர்தலில் அரசியல் அடிப்படையிலேயே மக்கள் முடிவெடுப்பார்கள் என்றும் பைஸி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி