கேரள விஷு பம்பர் லாட்டரி 4.61 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை

55பார்த்தது
கேரள விஷு பம்பர் லாட்டரி 4.61 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை
கேரளம் மாநில லாட்டரித் துறை, ரூ.12 கோடி ஜாக்பாட் பரிசுத்தொகை கொண்ட டிக்கெட்டுகளை அதிகளவில் விற்று புதிய சாதனை படைத்துள்ளது. கேரள விஷு பம்பர் லாட்டரி 2026-இன் முடிவுகள் நாளை (மே 23) அன்று அறிவிக்கப்பட உள்ளன. இதுவரை 44.61 லட்சத்திற்கும் அதிகமான BR-109 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம், இது சமீப ஆண்டுகளில் கேரளாவில் அதிக அளவில் விற்பனையான லாட்டரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 11,55,210 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும்.

தொடர்புடைய செய்தி