இன்று இரவு சாவிகள் ஒப்படைக்கப்படும்.. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

0பார்த்தது
இன்று இரவு சாவிகள் ஒப்படைக்கப்படும்.. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் நாளை (பிப்.17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த 16 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், இன்று இரவு பணி முடிந்ததும் கடை சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு ஊழியர்கள் இப்பணி புறக்கணிப்பை தொடங்குகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர்

தொடர்புடைய செய்தி