'கேஜிஎஃப்' பட வில்லன் நடிகர் காலமானார்

13383பார்த்தது
'கேஜிஎஃப்' பட வில்லன் நடிகர் காலமானார்
கன்னடத் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் ஹரிஷ் ராய் (55) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (நவ., 06) காலமானார். பெங்களூரில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. 'ஓம்' படத்தில் 'ராய்' வேடத்தில் நடித்ததன் மூலம் அவர் புகழ் பெற்ற இவர், பல கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் 'கேஜிஎஃப்' சாப்டர் 1 மற்றும் 2 உட்பட பல்வேறு பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி