கிட்னி திருட்டு வழக்கு.. மனுவை விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

80பார்த்தது
கிட்னி திருட்டு வழக்கு.. மனுவை விசாரிக்க மறுத்த நீதிமன்றம்
டெல்லி: கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று (அக்.10) நடந்த விசாரணையில், அதிகாரிகள் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்துகளையும் உச்சநீதிமன்றம் நீக்கியது. முன்னதாக நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

நன்றி: தந்தி