Kissing My A**.. சவூதி இளவரசர் குறித்து டிரம்ப் பேச்சால் சர்ச்சை

0பார்த்தது
ஈரான் - சவுதி மோதலில் அமெரிக்கா சவுதிக்கு ஆதரவளித்து வரும் நிலையில், புளோரிடா மாநாட்டில் பேசிய டிரம்ப், "அமெரிக்கா இன்று உலகின் செல்வாக்குமிக்க நாடாக மாறியுள்ளதாக சவுதி இளவரசர் தன்னிடம் கூறியதாக" தெரிவித்தார். தான் தோல்வியடைவேன் என நினைத்த இளவரசர், இப்போது தன்னைத் திருப்திப்படுத்தும் (Kissing my a**) நிலைக்கு ஆளாவார் என எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய டிரம்ப், அதேசமயம் அவரைச் சிறந்த மனிதர் மற்றும் போர்வீரன் எனவும் புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி