KKR vs MI: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு

155பார்த்தது
ஐபிஎல் தொடரில் இன்று (மே.20) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

நன்றி: IPL
Job Suitcase

Jobs near you