KKR vs MI: 148 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை

3636பார்த்தது
KKR vs MI: 148 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை
ஐபிஎல் தொடரில் இன்று (மே.20) 65ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி