புதிய பொலிவுடன் மீண்டும் ரிலீசாகும் "கோச்சடையான்"
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம், தற்போது ஏ.ஐ. AI தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியாகிறது. ஏற்கனவே அனிமேஷன் குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், புதிய ஏ.ஐ. டீசரில் ரஜினியின் தத்ரூபமான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீ-ரீலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:Eros Universe
நன்றி:Eros Universe
