கோஹினூர் வைரம்: இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற வரலாறு

4351பார்த்தது
கோஹினூர் வைரம்: இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற வரலாறு
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கோல்கொண்டாவில் கண்டெடுக்கப்பட்ட 'கோஹினூர்' வைரம், தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த வைரத்தை சுற்றி பல்வேறு மர்மங்களும், அதை வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் 'சாபங்கள்' குறித்த கதைகளும் இன்றும் நம்பப்படுகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த வைரத்தை திரும்ப பெற இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், இது இன்றும் ஒரு சர்வதேச விவாத பொருளாகவே நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி