கோலி, ரோகித் விலகல்? ஆப்கானிஸ்தான் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

1பார்த்தது
கோலி, ரோகித் விலகல்? ஆப்கானிஸ்தான் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
IPL இறுதிப்போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி முழுமையாக விலகியுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு 2 வாரங்கள் ஓய்வு அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் உடற்தகுதியும் கேள்விக்குறியாக உள்ளதால், இந்த தொடரில் அவர்கள் பங்கேற்பதும் சந்தேகம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரஜத் பட்டிதார், படிக்கல், ருதுராஜ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி