கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை இன்றுடன் நிறைவு

23பார்த்தது
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை இன்றுடன் நிறைவு
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான பரிசோதனை இன்றுடன் (ஆக.5) நிறைவடைந்தது. 14 இயந்திரங்களில் 5 இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி