கொளத்தூர் MLA V.S.பாபு உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை

7பார்த்தது
சுவாசக் கோளாறு காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் நலமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்களும் கட்சியினரும் நிம்மதியடைந்துள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி