கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல் நிலை சீராக உள்ளது

6806பார்த்தது
நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீரான அளவில் இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி