பீகார்: மதுபானி மாவட்டத்தை சேர்ந்த கீதாவின் கணவர் 2022-ல் இறந்த பிறகு அவரது தம்பி பத்ரி யாதவ் உடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பத்ரி கீதாவை பல முறை பலாத்காரம் செய்ததால் சிறை சென்றுள்ளார். பத்ரி ஜாமீன் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் திருமணம் நடந்த பிறகே ஜாமின் வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.