பிளே-ஆஃப் கனவோடு டெல்லியை எதிர்கொள்ளும் கொல்கத்தா

2743பார்த்தது
பிளே-ஆஃப் கனவோடு டெல்லியை எதிர்கொள்ளும் கொல்கத்தா
IPL 2026 டி20 தொடரின் 70-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (மே 24) இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், கொல்கத்தா அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான போட்டியாகும். சொந்த மண்ணில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்தி, டெல்லி அணி இந்த தொடரை வெற்றியோடு நிறைவு செய்ய தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி