டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

0பார்த்தது
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் போட்டியின் இன்றைய (ஏப்.14) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற KKR அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் CSK அணி கடந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களே தொடர்வார்கள் என கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி