அதிமுக கூட்டணியில் இணைந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகம்

9721பார்த்தது
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது அவர்களை பூங்கொத்து கொடுத்து இபிஎஸ் வரவேற்றார். மேலும் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவும் அளிக்கப்படும் என தங்கவேலு உறுதியளித்தார். மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து கொமுக-வும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி