ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள லேகா மண்டி சாலையில் டிப்பர் லாரி மோதி நடந்த கோரா விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடி போதையில் இருந்த அந்த டிப்பர் லாரி ஓட்டுநர், 17 வாகனங்கள் மீது மோதியதால் 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.