கொரிய நடிகர் ஜங் யூன்-வூ திடீரென காலமானார்

0பார்த்தது
கொரிய நடிகர் ஜங் யூன்-வூ திடீரென காலமானார்
தென் கொரிய நடிகர் ஜங் யூன்-வூ, 'வெல்கம் டு வைக்கிகி 2' மற்றும் 'பிரைட் ஆஃப் தி சன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் இவர் தனது 40வது வயதில் காலமானார். தென் கொரிய செய்தி போர்டல் தி சோசன் டெய்லி படி, அவரது இறுதிச் சடங்கு இன்று (பிப்.13) நடைபெற்றது. இவரது மரணம் அவரது ரசிகர்களிடையே மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி