அதிமுகவுக்கு கொவேக ஆதரவு.. திமுக கூட்டணி அதிர்ச்சி

8696பார்த்தது
அதிமுகவுக்கு கொவேக ஆதரவு.. திமுக கூட்டணி அதிர்ச்சி
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சரவணன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதே போல் திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதுவரை, கொங்குநாடு முன்னேற்ற கழகம், கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பு, கொங்கு நாடு விவசாயிகள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கொங்கு பகுதி அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

தொடர்புடைய செய்தி