பர்கூர் அருகே அடயாளம் தெரியதா வாகனம் மோதி முதயிவர் பலி.

4பார்த்தது
பர்கூர் அருகே அடயாளம் தெரியதா வாகனம் மோதி முதயிவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயக்கனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(75) என்பவர் நேற்று முன்தினம் காலை சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி