அரசம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி ஊராட்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நவம்பர் 8 அன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். அதிமுக நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.