புலியூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் ஆண்டு விழா. எம். பி.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி. விழாவைத் தொடங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறன்பட்ட சாதனைகளைப் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.