போச்சம்பள்ளி அருகே மலைப்பாம்பு நடமாட்டமா?

595பார்த்தது
போச்சம்பள்ளி அருகே மலைப்பாம்பு நடமாட்டமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள சானாங்குட்டை ஏரியில் கடந்த ஒரு மாதமாக 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நடமாட்டம் காணப்படுகிறது. நேற்று ஏரியில் பாம்பு நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாம்பை பிடித்து வேறு பகுதியில் விட கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you