போச்சம்பள்ளி 7-ம் அணி காவல் வாகனங்கள் ஏலம்.

0பார்த்தது
போச்சம்பள்ளி 7-ம் அணி காவல் வாகனங்கள் ஏலம்.
தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7ம் அணி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் 11.12.2025 அன்று காலை 11 மணி முதல் 16 காவல் வாகனங்களை ஏலம் விட உள்ளது. வாகனங்களை 09.12.2025 மற்றும் 10.12.2025 அன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 முன்பணம், ஆதார், உரிமம் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏலம் எடுத்தவுடன் தொகையுடன் 18% விற்பனை வரியும் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆய்வாளர் P. தென்னரசு (9159804009) மற்றும் பிறரை தொடர்பு கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளர்/தளவாய் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி