பர்கூர்: தடுப்புச்சுவரில் கார் மோதி ஐ. டி. நிறுவன ஊழியர் பலி.

2பார்த்தது
பர்கூர்: தடுப்புச்சுவரில் கார் மோதி ஐ. டி. நிறுவன ஊழியர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்த செந்தில் (47), அவரது மனைவி மீனாட்சி (43) மற்றும் மகன் ஸ்ரீபிரவீன் (23) ஆகியோர் திருப்பதிக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பர்கூர் அருகே சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்ரீபிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பர்கூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி