போச்சம்பள்ளியில் முதல்வர் பிறந்தநாள் விழா.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சாந்தமூர்த்தி கலந்துகொண்டு பட்டாசுகள் வெட்டி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த கொண்டாட்டத்தில் சரவணன், கௌதம் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி