போச்சம்பள்ளியில்கொப்பரை 5. 55 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை.

1பார்த்தது
போச்சம்பள்ளியில்கொப்பரை 5. 55 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது. இதில் 2,846 கிலோ கொப்பரை தேங்காய் வரத்தானது. கிலோ அதிகபட்சமாக ரூ. 221க்கும், குறைந்தபட்சம் ரூ. 90.10க்கும், சராசரியாக ரூ. 216க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் மொத்தம் ரூ. 5.55 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. கொப்பரை, பருத்தி மற்றும் நெல் ஏலங்கள் மின்னணு வர்த்தக முறையில் நடைபெறுவதால், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி