போச்சம்பள்ளி அடுத்துள்ள பெரியகரடியூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி. கடந்த 17-ம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று மாணவியின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.