போச்சம்பள்ளியில்13. 37 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை.

5பார்த்தது
போச்சம்பள்ளியில்13. 37 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி ஒழுங் குமுறை விற்பனைகூடத் தில் இ&நாம் முறையில் நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில் 9895 கிலோ கொப்பரை தேங் காயை விவசாயிகள் விற் பனைக்குக் கொண்டு வந் தனர். ஒரு கிலோ அதிகபட்ச 10176 ரூ. 145. 69க்கும். குறைந்தபட்சம் ரூ. 76. 19 க்கும். சராசரியாக ரூ. 143 க்கும் மொத்தம் ரூ. 13 லட்சத்து 37 ஆயி ரத்து விற்பனையானது. 74. க்கு இதன்மூலம் 70 விவசாயிகள் பயடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி