போச்சம்ள்ளியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

345பார்த்தது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பரப்புரை மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், போச்சம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் வி. சாந்தமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். கழக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி