போச்சம்பள்ளி பமருத்துவமனை அருகே தீ விபத்து -நோயாளிகள் அவதி.

3பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் மருத்துவமனை வளாகம் மற்றும் நோயாளிகள் அறைகளில் புகை சூழ்ந்து, நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி