போச்சம்பள்ளி அருகே கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணி முதல் பாரூர், புலியூர், புட்டன்கடை, அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி