கிருஷ்ணகிரி: அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

6பார்த்தது
கிருஷ்ணகிரி: அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்த்தில்  இன்றும் நாளையும் (மே 22, 23) இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you