இன்று ஞாயிற்றுக்கிழமை, 09-11-25 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி கிலோ ரூ. 700, பிராய்லர் கோழி கிலோ ரூ. 210, நாட்டுக்கோழி கிலோ ரூ. 460.00 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், சீலா மீன் கிலோ ரூ. 350, சங்கரா மீன் கிலோ ரூ. 175, ஏரி மீன் கிலோ ரூ. 150, மத்தி மீன் கிலோ ரூ. 200 என்ற விலையில் கிடைக்கிறது.