கிருஷ்ணகிரி: கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

56பார்த்தது
கிருஷ்ணகிரி: கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்காகவுண்டனூரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (55) கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி