பர்கூரில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா.

250பார்த்தது
பர்கூரில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில், பெண்கள் பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர். நேற்று மகா மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி