பர்கூர் அருகே கஞ்சா வைத்திருந்த நாபர் கைது

76பார்த்தது
பர்கூர் அருகே கஞ்சா வைத்திருந்த நாபர் கைது
கிருஷ்ணகிரி மவட்டம் ஜெகதேவி பகுதியில் பர்கூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு நடந்து சென்ற நபரை சத்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் நடத்தியதில் அவர் நாகமரத்துப்பள்ளத்தை சேர்ந்த சிவக்குமார் (40) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி