மத்தூர்: தவெகவினர் மீது வழக்குப்பதிவு.

0பார்த்தது
மத்தூர்: தவெகவினர் மீது வழக்குப்பதிவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். உரிய அனுமதி இன்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக த.வெ.க. நிர்வாகிகள் மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்தூர் போலீசார் 20க்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி