மத்தூர்: இரவு சூறாவளி முறிந்து விழுந்த மரங்கள்

674பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் பகுதிகளில் இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் போச்சம்பள்ளி-மத்தூர் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மத்தூர் போலீசார் மற்றும் சாலை பணியாளர்கள் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், மத்தூர் பேருந்து நிலையம் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், அசம்பாவிதம் தவிர்க்க மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி