தீ விபத்தில் சேதமான ஜவுளிகடையை பார்வையிட்ட எம். எல். ஏ

0பார்த்தது
தீ விபத்தில் சேதமான ஜவுளிகடையை பார்வையிட்ட எம். எல். ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூரில் உள்ள ஜவுளி மார்க்கெட்டில் நேற்று ஒரு ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து அறிந்ததும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன், விலிகிழக்க நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி